நமது மக்களிடம் குடும்பமாக இருக்கட்டும் அல்லது விருந்தினராக இருக்கட்டும் எல்லோராலும் விரும்பப்படும் உணவுகளின் ஒன்றாக இருப்பது கொத்து புரோட்டா ஆனால் பல சமயங்களில் அவை அதிகமாக சுடபட்டு கரிய நிலையில் அதனை சுவைத்த அனுபவம் உண்டு.
நல்ல சமையல் சரியான கலவையில் சுவையாக உண்ட அனுபவம் வேண்டும் என்றால் அது செவ்வாய் கொல்லையில் பாரதிபவனில் தயாரிக்கப்பட்ட கொத்துபுரோட்டா ஆகும். தொலைபேசி எண் 6381 307317 முயற்சிதான் செய்து பாருங்களேன்