மதுக்கூர் புதிய ஜும்மா பள்ளி நேர்காணல்
Madukkur.com:அஸ்ஸலாமு அலைக்கும். மதுக்கூர் இணைதளத்திற்கு நேர்காணல் கொடுக்க சம்மதித்ததற்கு எங்களது இணைதளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம். SNA.Buhari: வலைக்கும் அஸ்ஸலாம். மதுக்கூர் இணையதளம் எனக்கு நேர்காணல் அளிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது நான் தான் நன்றி சொல்ல வேண்டும். தங்கள் இணைத்தளம் மூலம்…