மின்னும் MFC இளம் வீரர்
Haseeb from Madukkur MFC young football player is playing Under 15 Football League Tournament in the team Thadam Fc. We wish him for his success.
Haseeb from Madukkur MFC young football player is playing Under 15 Football League Tournament in the team Thadam Fc. We wish him for his success.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு நமது மக்களின் நீண்ட கனவான புதிய இறை இல்லம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஐந்து நேர தொழுகையும் ஒன்று கூடிய ஜமாத் தொழுகை, இறை வணக்கங்களும் நிறைவேறி வருகின்றது. பள்ளி கட்டி முடிக்க பொருள்…
16 - 09-2024 பழ. கருப்பையா வக்பு என்பது அற நிறுவனம் என்றும், முசுலீம்களின் தருமங்களை நிருவகிக்கும் நிறுவனம் என்றும் பொத்தாம் பொதுவாக நாம் நினைப்போம்! அந்த அரபுச் சொல்லின் பொருள் ‘நிறுத்துவது; தடைசெய்வது; ஒரு நிலைக்குக் கொண்டுவருவது’ என்பதாகும்! வசதியானவா்களுக்கிடையே…
மதுக்கூர் கால் பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடத்தும் முதலாம் ஆண்டு ஐவர் கால்பந்து தொடர் போட்டி
மதுக்கூர் புட்பால் கழகத்தின் சார்பில் மதுக்கூர் பிரிமியர் லீக் டோர்னமெண்ட் மிகச் சிறப்பாக நம்பர் 1 முதல் நவம்பர் 3 வரை நடைபெற்றது போட்டியில் மதுக்கூரை சார்ந்த பல விளையாட்டுக் குழுக்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள் இந்த போட்டியில் வெற்றி…
மதுக்கூர் கால்பந்தாட்ட கழகத்தின் சார்பில் இன்று வளரும் நட்சத்திர விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் கால்பந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுக்கூர் கால்பந்துட்ட கழகத்தின் தலைவர் முகமது இஸ்ஹாக் அமைப்பாளரும் ஒருங்கிணைப்பாளர் ஆன அப்துல் கலாம் கால்பந்தாட்ட பயிற்சியாளர் திரு வீரமணி ஆகியோர்…
Winning history மதுக்கூர் கால்பந்து கழகம் இந்த வருட கோடைகால தொடர் கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை பெற்றது. மதுக்கூர் கால்பந்து கழகத்தின் அமைப்பாளரும் ஒருங்கிணைப்பாளர் ஆகிய ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் தங்களின் முக்கிய வெற்றிகளை கழகத்தின்…
நமது மக்களிடம் குடும்பமாக இருக்கட்டும் அல்லது விருந்தினராக இருக்கட்டும் எல்லோராலும் விரும்பப்படும் உணவுகளின் ஒன்றாக இருப்பது கொத்து புரோட்டா ஆனால் பல சமயங்களில் அவை அதிகமாக சுடபட்டு கரிய நிலையில் அதனை சுவைத்த அனுபவம் உண்டு.நல்ல சமையல் சரியான கலவையில் சுவையாக…
சென்ற வார நிகழ்வுகளை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அன்றைய காலநிலை மிகவும் வெப்பமாக இருந்தது, ஆனால் ஒரு நாள் இரவு பெய்த மழை சிறு ஆறுதலை அளித்தது. மழை நாளில் குளிர்ந்தாலும், இந்த வாரம் நமது பகுதியில் அதிக மின்தடைகளை…
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 2021 ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இன்ஜினியர் பிரேம் நசீர்அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் (Voucher No 001) பணம் முன் பணமாக கொடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய ஜாமியா மஸ்ஜித் கட்டுமான…
Madukkur.com:அஸ்ஸலாமு அலைக்கும். மதுக்கூர் இணைதளத்திற்கு நேர்காணல் கொடுக்க சம்மதித்ததற்கு எங்களது இணைதளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம். SNA.Buhari: வலைக்கும் அஸ்ஸலாம். மதுக்கூர் இணையதளம் எனக்கு நேர்காணல் அளிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது நான் தான் நன்றி சொல்ல வேண்டும். தங்கள் இணைத்தளம் மூலம்…
மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் முதல் கூட்டம் 20 6 2024 அன்று மாலை 6:45 மணி அளவில் மதுக்கூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றதுகூட்டத்திற்கு தலைமை வைத்த தலைவர் ஜனாப் முகைதீன் மரக்காயர் முன்னாள் உறுப்பினராக இருந்து இந்த சபையை…