ஒளி திருநாள் — சிந்தனையுடன் கூடிய கொண்டாட்டம்
இந்த வாரம் மதுக்கூரில் லைட்டனிங் தீபாவளி மிக அழகாகக் கொண்டாடப்பட்டது. பட்டாசு ஒலி, வானில் பறக்கும் ஒளிகள், குழந்தைகளின் சிரிப்பு — எல்லாம் மகிழ்ச்சியால் நிரம்பியது. குடும்பங்கள் புதிய உடைகள் அணிந்து, வீடுகளில் விளக்குகள் ஏற்றி, ஒருவருக்கொருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர். அதே…
என் வாரம் – கணவன்-மனைவி பிரிவு(15-10-2025)
இந்த வார “என் வாரம்” இதழ் வழியாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது எண்ணங்கள், கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த பயணத்தில், முந்தைய கட்டுரைக்கு தந்த உங்கள் ஊக்கம் மற்றும் ஆதரவுக்கு இதயம் கனிந்த நன்றி. இந்த வாரம் தொடங்கியது…
என் வாரம் – மத நல்லினம்,பொதுநலம்(05-10-2025)
அன்பான மதுக்கூரியர்களே, இந்த வார “என் வாரம்” இதழ் வழியாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது எண்ணங்கள், கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த பயணத்தில், முந்தைய கட்டுரைக்கு தந்த உங்கள் ஊக்கம் மற்றும் ஆதரவுக்கு இதயம்…
இந்த வாரம் குளிர்சியான தேகம்-சூடான உணவு(30-09-2025)
மதுக்கூரில் கடந்த வாரம் மிகுந்த வெப்பம், சில நாட்களில் மேகம், இரவு நேரங்களில் இடைவேளைமழை என்று நாள்தோறும் மாறும் காலநிலை காணப்பட்டது. நேற்று என்ன வானிலை இருந்தது என்பதே மறந்து போகும் அளவில் அவ்வப்போது மாறியது. ஜனாப் வஹாப் அவர்களின் மறைவு…
இளமையில் மரணம்-மருத்துவ காப்பீடு
நமது வாழ்க்கையில் ஆண்டு அனுபவித்து வயது முதிர்ந்து மரணம் அடைந்த பலபேரை கண்டு இருக்கின்றோம். ஆனால் இந்நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இளம் வயது நம்மவர்கள் மரணம் அடைவதை காணும் பொழுது நமது மனம் வேதனையை அடைகின்றது. இளம் வயது மரணம் என்றால்…
விழித்துக்கொள் தமிழா!!
வட இந்திய வியாபாரிகள் தமிழகத்தின் பெருவாரியான வியாபாரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டனர் என்று அவ்வப்போது சிலர் அறச்சீற்றம் அடைவதைக் காண முடிகிறது. உண்மைதான், கணிசமான எண்ணிக்கையில் வடமாநில வியாபாரிகள் தமிழகத்தின் சின்னச்சின்ன ஊர்கள் வரைக்கும் வந்து கடை போட்டிருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு…
ஒன்று கூடி ஒரே ஜும்மா தொழுகை
ஒன்று கூடி ஒரே ஜும்மா தொழுகையாக கடந்த வாரங்களில் நமது புதிய ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெற்று வருகின்றது இது அல்லாஹ்வின் நாட்டம் . அதனால் நாம் அடைந்த நன்மையைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது. நமது முன்னோர்கள் பர்மாவிலும் பின்னர்…
சிந்தனைக்கு
பட்டினத்தார் சொன்னது... உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த…
வக்பு உரிமை மீட்பு மாநாடு
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மூலம் தஞ்சையில் 2 2 2025-ல் நடத்திய வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முக்கிய தலைவர்களின் பெயரும் அவர்கள் வகிக்கின்ற பொறுப்பையும்…
மின்னும் MFC இளம் வீரர்
Haseeb from Madukkur MFC young football player is playing Under 15 Football League Tournament in the team Thadam Fc. We wish him for his success.
நீண்ட கனவான புதிய இறை இல்லம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு நமது மக்களின் நீண்ட கனவான புதிய இறை இல்லம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஐந்து நேர தொழுகையும் ஒன்று கூடிய ஜமாத் தொழுகை, இறை வணக்கங்களும் நிறைவேறி வருகின்றது. பள்ளி கட்டி முடிக்க பொருள்…


