என் வாரம் – மதுக்கூரின்சிந்தனைகள்(05-10-2025)
அன்பான மதுக்கூரியர்களே, இந்த வார “என் வாரம்” இதழ் வழியாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது எண்ணங்கள், கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த பயணத்தில், முந்தைய கட்டுரைக்கு தந்த உங்கள் ஊக்கம் மற்றும் ஆதரவுக்கு இதயம்…