Madukkur
Schools & Institutes

Western Matric High School

வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி, மதுக்கூர்

தொடர்புக்கு: 63816 96567 , 04373 290306
எண் 2/312, மதுக்கூர் – சிரமெல்குடி சாலை
விக்கிரமம், மதுக்கூர்
614 903

நமது குழந்தைகளுக்கு சீரான பயிற்சியையும் பிரகாசமான எதிர்காலத்தையும் வழங்குவதில் அனைவரையும் வரவேற்கிறோம்


நமது பள்ளி அம்சங்கள்:

1. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி.
G.O : 877/ஆ5/2019

கட்டமைப்பு

2. அரசின் பள்ளி கட்டிட விதிமுறைகளின்படி உள்கட்டமைப்பு.
3. பாதுகாப்பான, விசாலமான, பிரதான சாலையில் அமைந்துள்ள பள்ளி வளாகம்.
4. பரவலான பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள், நன்கு வெளிச்சத்துடன் காற்றோட்டமான வகுப்பறைகள்.
5. திறந்தவெளி வகுப்புகளுக்கு ஏற்ற இயற்கை நிழல் பகுதிகள்.
6. மழலையர் விளையாட்டு பகுதி, சைக்கிள் ஸ்டாண்ட், பார்வையாளர்கள் கார் பார்க்கிங் வசதிகள்.

கல்வி


7. தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்கள்.
8. 100% தேர்ச்சி முடிவு வரலாறு.
9. நூலகம் மற்றும் ஆய்வக வசதிகள்.
10. கணினி பயிற்சி மற்றும் ஆடியோ-காட்சி பாடங்கள்.
11. நுழைவுத் தேர்வுகளுக்கு 8 ஆம் வகுப்பிலிருந்து பயிற்சி சேர்க்கப்பட்டுள்ளது.
12. ஹிந்தி மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள்.
13. “திருக்குறள்” வகுப்புகள் மற்றும் “நபி வழி” பாடங்கள் ( பெற்றோர்களின் விருப்பம்படி இவையில் ஒரு பாடத்திட்டத்தை தேர்வு செய்யலாம் ).

விளையாட்டு

14. கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து , 16 வயதுக்குட்பட்ட  கால்பந்து, தடகள, கபடி, கோ கோ மற்றும் பிற வெளிப்புற ( கிரிக்கெட் பயிற்சி/ டென்னிஸ் ) விளையாட்டுகளுக்கான நியமிக்கப்பட்ட விளையாட்டு  பகுதிகளுடன் விசாலமான விளையாட்டு மைதான வளாகம்.
15. உடற்கல்வி, யோகா, கராத்தே பயிற்சி.

இணை பாடத்திட்டம்

16. மாணவர் அறிவியல் திட்டங்கள் மற்றும் கண்காட்சிகள்.
17. மாணவர் திறமை நிகழ்ச்சிகள்.
18. இன்டர்ஸ்கூல் போட்டிகள் பங்கேற்புகள்.

போக்குவரத்து & பாதுகாப்பு

19. உரிமம் பெற்ற, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்ட, பாதுகாப்பான போக்குவரத்து பள்ளி வாகனங்கள்.
20. குழந்தைகளுக்கான சுகாதார உதவி ஊழியர்கள்.

ஆன்லைன் வகுப்புகள்

21. எளிதில் அணுகக்கூடிய தளங்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள்.
22. ஆன்லைன் பாடத்திட்ட பரிட்ச்சைகள் மற்றும் மாணவர்களின் வீட்டுப்பாடம்.
23. பல்வேறு வளங்களிலிருந்து பாடத்திட்ட உள்ளடக்கங்கள்.
24. தனிப்பட்ட கவனத்துடன், பாடத்திட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்துதல்.
25. தேவைப்பட்டால் மாணவர்கள் குறித்து பள்ளி நேரங்களில் பெற்றோருக்கு தொலைபேசி ஆலோசனை.

முன்னாள் குடிஅரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜே. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து மாணவர்கள் விருது பெற்ற பள்ளி.

எல்.கே.ஜி முதல் 10 ஆம் வகுப்பு வரை
2021-22 கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்களை அழைக்கின்றோம்.

மாணவர்களுக்க இலவச கல்வி ஆர்.டி.இ திட்டத்தின் கீழ் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு: 63816 96567
04373 290306
எண் 2/312,
மதுக்கூர் – சிரமெல்குடி சாலை
விக்கிரமம், மதுக்கூர்
614 903

வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி, மதுக்கூர்

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR