PollsBusiness ManagerFebruary 2, 2022February 4, 2022 மதுக்கூர் வணிக நிலை பற்றி உங்கள் கருத்து ? தற்போதைய மக்கள் தொகை மற்றும் ஷாப்பிங் திறன்களைப் பொறுத்தவரை மதுக்கூர் வணிக நிலை எதிர்பார்க்க கூடிய அளவிற்கு திருப்தியாக உள்ளது. ஆம். இல்லை, இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன. View Results Loading ... ஒட்டுமொத்த மதுக்கூர் மக்களின் பொருளாதார நிலை மேம்பட்ட பிறகுதான் மதுக்கூர் வணிகங்களில் பெரும் முதலீடு செய்ய முடியும். ஆம். இல்லை, தைரியமாக பெரிய முதலீடுகளை இப்போவே வெற்றிகரமாக மேற்கொள்ளலாம். View Results Loading ... மக்கள் மத்தியில் செலவு செய்யும் வல்லமை அதிகரித்துள்ளது, ஆனால் பல்வேறு பொருட்களின் வகைகள் , வடிவமைப்புகள் மதுக்கூரிலேயே கிடைக்காதனால்தான் மக்கள் வெளியூர்களில் ஷாப்பிங் செய்ய செல்கின்றன. ஆம், இல்லை, அனைத்து பொருட்களின் மாடல்கள் மற்றும் டிசைன்கள் மதுக்கூரிலேயே ஏற்பாடு செய்யப்படலாம். View Results Loading ... மற்ற ஊர் மக்கள் மதுக்கூருக்கு ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வந்தால் மட்டுமே மதுக்கூர் பொருளாதாரம் மேலும் செழிக்கும். ஆம் இல்லை, நமது ஊர் மக்கள் நம்ம ஊரிலேயே பெரும்பாலான ஷாப்பிங் செய்தாலே போதும் , நமது வியாபாரங்கள் மேலும் செழிக்கும். View Results Loading ... கடந்த 10 ஆண்டுகளில், மதுக்கூரில் எந்தப் பகுதி சிறந்த வணிக வளர்ச்சியைக் கண்டுள்ளது? மதுக்கூர் மெயின் ரோடு சிரமேல்குடி ரோடு (பள்ளிவாசல்) கடை தெரு ( market line ) மற்ற பகுதிகள் View Results Loading ...