இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவுன். மதுக்கூர் சிரமேல்குடி ரோடு உருட்டி வீட்டு மர்ஹும் S.S.M.ஹபீப் முகம்மது அவர்களின் மகனும் SSMH முகம்மது அலி ஜின்னா, அபுசாலிபு, முகம்மது பாருக் அவர்களின் சகோதரரும் ஹபீப் முகம்மது, முகம்மது இப்ராகிம் உடைய தகப்பனாரும், முகம்மது பிஜ்லி உடைய மாமனாரும் ஆகிய SSMH முகம்மது சரீப் அவர்கள் மௌத்.. அன்னாரின் ஜனாசா காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்……