ஜனாஸா அறிவிப்பு
மதுக்கூர் இடையக்காடு ரோஜா தெரு, TNTJ மதுக்கூர் கிளை , (செல்லப்பா எனும்) சேக்தாவூத் (குவைத்)அவர்களின் மனைவியும், திருவிடைச்சேரி அல்லாபக்ஸ் அவர்களின் மகளும், மர்ஹும் சேக்அலாவுதீன், மர்ஹும் நாகூர் பிச்சை இவர்களின் மருமகளும் , s.ஜிப்ரீல் அவர்களின் தாயாருமாகிய மெஹ்பூப்நாச்சியா அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்..
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா தொழுகை TNTJ பள்ளியில் நடைபெறும்
TNTJ Madukkur