ஜனாஸா அறிவிப்பு..
மதுக்கூர் இடையக்காடு, பாட்சா தெரு KPM மர்ஹும் பக்கீர் மைதீன் அவர்களின் தங்கையும், மர்ஹும் அப்துல் ஜப்பார் மனைவியும், மர்ஹும் அஜ்மல் தீன், மர்ஹும் ஜியாவூதீன் அவர்களின் தாயாரும், A. நிஜாம் மைதீன் அவர்களின் அத்தம்மாவுமாகிய ரவுலம்மாள் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹுன்..
அன்னாரின் ஜனாஸா காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
தமுமுக-மமக
மதுக்கூர்