ஜனாஸா அறிவிப்பு
மதுக்கூர் இடையக்காடு மர்ஹும் PS நைனா முகம்மது அவர்களின் மகளும், மர்ஹும் E.முகமது ஹனிபா அவர்களின் மனைவியும், மர்ஹும் SN முஹம்மது யாக்கூப் SN அப்துல் சமது இவர்களின் சகோதரியும், A.ஷாகுல் ஹமீது, M.அப்துல் ரஹ்மான், A.நத்தர்ஷா, இவர்களின் மாமியாரும், M. காதர் மைதீன் அவர்களின் தாயாருமாகிய M.ரசூல் பீவி அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்..
அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 1 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
தமுமுக-மமக
மதுக்கூர்