Madukkur
Obituary

ஜெகபர்தீன் அவர்கள்

ஜனாஸா அறிவிப்பு.. 
 
புலிவலம் மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களுன் மகனும், முகமது, மர்ஹும் ஹாஜா மைதீன்,முஸ்தபா, இக்பால் இவர்களின் சகோதரரும், மதுக்கூர் உருட்டி வீடு ஜெகபர் அலி,  சாகுல் ஹமீது, அன்வர் இவர்களின் மச்சானும்
 
மர்ஹும் மதுக்கூர் கபார் அவர்களின் மாமனாருமாகிய ஜெகபர்தீன் அவர்கள் புலிவலத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹுன்.. 
 
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு புலிவலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
தகவல்
தமுமுக-மமக
மதுக்கூர்

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR