Obituary

நூர்ஜஹான் பீவி அவர்கள்

மவுத் அறிவிப்பு..
 
மதுக்கூர் மேல சூரியத்தோட்டம் மர்ஹூம் பா.மு.அப்துல் கரிம் அவர்களின் மனைவியும் பா.மு.அ.ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாரும் மதுக்கூர் மெயின்ரோடு நாட்டாமை முகமது தாவூது (தொண்டர்) அவர்களின் சகோதரியுமான  நூர்ஜஹான் பீவி அவர்கள் மவுத்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
 
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லா இன்று மாலை (05.04.2021) மாலை 03:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்து தெரிவியுங்கள்