மெளத் அறிவிப்பு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
மதுக்கூர் இராம்மபாள்புரம் கோழி முட்டை வீட்டு சர்புதீன் சேட் அவர்களின் மனைவியும் முத்துப்பேட்டை மர்ஹீம்M.சேக் தாவுது அவர்களின் மகளும் அப்துல் ரசீது, முகமது இஷாம் இவர்களின் தாயாரருமான அகமது பாத்திமா அவர்கள் மெளத்
அன்னாரின் ஜனாச நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்….