ஜனாஷா அறிவிப்பு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
முகம்மதியர் தெரு மைனர் வீடு M. V. முகம்மது அன்சாரி அவர்களின் மகனும் ராஜா என்கிற M. V. M. முகைதீன் அப்துல் காதர்,M. V. Mமுஜீபர் ரஹ்மான் அவர்களின் சகோதரரும் ,புலிவலம் ஜெகபர்தீன் அவர்களின் மருமகனும் ,அஸ்பக், முஸ்அப் ஆகியோரின் தந்தையுமாகிய
M.V.M.கபார் அவர்கள் மெளத்.
அன்னாரின் ஜனாஸா காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
தகவல்
தமுமுக மமக
மதுகூர் பேரூர் கழகம்.