anwar

  • anwar posted an update 1 week ago

    கஜா புயலுக்கு பின் நமதூரில் உள்ள பொருளாதார மந்த நிலை?
    எப்போது சீரடையும்? பல கடைகாரர்களும் புலம்பல். பிஸினஸே இல்லை…?
    this topic for forums?

  • anwar posted an update 1 week ago

    தியாகத் திரு நாள் வாழ்த்துக்கள்
    அல்லாஹ்வின் கிருபையால் பெருனாள் நம் ஊரில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    துல்ஹஜ் பிறை பத்தாம் நாளான திங்கள் நேற்று நமதூர் பெரிய பள்ளிவாசலில் காலை 8 30 மணிக்கும் தவ்ஹீத் பள்ளிகள் சார்பாக இக்லாஸ் , அப்ரா காலை 7 மணிக்கும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் தொழுகையில் கலந்துக் கொண்டு
    பிரார்த்தனைகள் ச…[Read more]

  • சில தினங்களுக்கு முன் வீட்டில் பொழுது போகாத தருனத்தில்  நமது மதுக்கூர்.காமை பார்த்தேன். புதிய மாற்றத்துடன் இனையதளம் இருந்தது.  அலைபேசிகள் இல்லாத காலங்களில் அனைவரும் பொழுது போக்கிற்கு  இனையதளம் தான். இப்போது காலங்கள் மாறிப்போச்சி. எல்லாமே செல்போன் தான்.  இனி வாரம் ஒரு முறை இங்கே வந்து ஏதாவது பதிவுகள் போட முயற்சிக்கிறேன்.  எல்லா புகழும் இறைவன…[Read more]

  • anwar became a registered member 1 month, 1 week ago