புதிய பள்ளிவாசல் கட்டுமான அட்டவணை
- 24/09/2019 – புதிய பள்ளிவாசல் கட்டும் பணி தொடக்கம் தொடர்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- 03/10/2019 – பள்ளிக்கான திட்ட ஆய்வு ,நில அளவு ஆகியவை நடத்தப்பட்டது
- 16/10/2019 – கட்டிட பணியின் திட்டம் குறித்து பொறியாளர் அவர்களிடமிருந்து முழு விளக்கம் பெறப்பட்டது