மதுக்கூர் மஜ்லிஸ் - Madukkur Majlisமழைக்காக தொழுகை by Janab M.M. Eshack, EditorJune 24, 2019December 3, 2019071 இன்று (24/06/2019) மதுக்கூரில் உள்ள கிராண்ட் மசூதியில் மழைக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது. பலர் கலந்து கொண்டனர் . தொழுகையின் முடிவில் தண்ணீர் பாட்டில் மற்றும் நார்சா கொடுக்கப்பட்டது.