எல்லா புகழும் இறைவனுக்கே ….
அஸ்ஸலாமு அலைக்கும் …
இறைவனின் பேரருளால் இன்று (16.10.2019) நமதூர் பெரிய பள்ளிவாசலில் புதிய பள்ளிவாசல் கட்டுதல் சம்பந்தமாக பொறியாளர் பிரேம் நசீர் அவர்களோடு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்டிட பணியின் திட்டம் குறித்து பொறியாளர் அவர்களிடமிருந்து முழு விளக்கம் பெறப்பட்டது …
இறைவன் இந்த பணியை சிறப்புடையதாக நிறைஉடையதாக ஆக்கித் தர துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
புதிய ஜும்மா பள்ளிவாசல் கட்டிட கமிட்டி .