சில தினங்களுக்கு முன் வீட்டில் பொழுது போகாத தருனத்தில்
நமது மதுக்கூர்.காமை பார்த்தேன். புதிய மாற்றத்துடன் இனையதளம் இருந்தது.
அலைபேசிகள் இல்லாத காலங்களில் அனைவரும் பொழுது போக்கிற்கு
இனையதளம் தான். இப்போது காலங்கள் மாறிப்போச்சி. எல்லாமே செல்போன் தான்.
இனி வாரம் ஒரு முறை இங்கே வந்து ஏதாவது பதிவுகள் போட முயற்சிக்கிறேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே.