பொது செய்தி - Generalஇங்கிலாந்திற்கு வருகை தந்துள்ள தமிழக வக்பு வாரிய சேர்மன் – மதுக்கூர் மக்கள் சார்பாக சந்திப்பு, வாழ்த்து by adminMay 16, 2022May 16, 20220218 இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ள கண்ணியம் மிக்க தமிழக வக்பு வாரிய சேர்மன் ஜனாப் அப்துல் ரகுமான் அவர்களை, மதுக்கூர் மக்கள் சார்பாக சந்தித்து வாழ்த்து கூறிய மகிழ்வான தருணம்… (15/05.22)