ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் ……
தியாகத்தின் சுவடுகளை நம்
நினைவலைகளுக்குள் நிலை நிறுத்தும் நாள்.
குர்பானியின் உன்னதங்களை
உலகத்திற்கு உணர்த்திய நாள் ….
இப்ராஹிம் அலைஹி அவர்கள் தன் மகனையும் …
இஸ்மாயில் அலைஹி அவர்கள்…
தன் இன்னுயிரையும் ….
இறைவனின் ஆணையை நிறைவேற்ற ..
போட்டி போட்டுக்கொண்டு …
அல்லாஹ்வின் முன் அடிபணிந்த நாள் …
மறக்கமுடியாத இந்நாளில் ….
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்..
என் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் …
K.N.M.முஹம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ….
21.07.2021