*HERBAL IMMUNITY BOOSTER:*
உலகத்திலேயே மிக பெரிய ஆயுர்வேதிக் நிறுவனம் *DABUR* , Immunity Kit ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது…..
அதில் கீழ்கண்ட ஆயுவேதிக் ஹெர்பல் பொருள்களை combo pack ஆக கொடுத்துள்ளது….
1. சீந்தில் கொடி சூரணம்(giloy),
2.ஷாவனப்ரகாஷ் லேகியம்(நெல்லிக்காய்),
3.அஸ்வகந்தா capsule(அமுக்கிரா),
4.gudichi tablet( சீந்தில்),
5.ஹெர்பல் cough syrup
6.டீ யில் கலந்து குடிக்க 15 மூலிகைகள் கொண்ட hotsip….
அதே போன்று
*Apex* நிறுவனமும் ஒரு immunity booster tablet ஐ அறிமுக படுத்தியுள்ளது….
அந்த Tablet பெயர்
‘ *APEX~IMMUNIT’*
இதில்
பூண்டு,
எலுமிச்சை,
துளசி,
நெல்லிக்காய்,
சீந்தில்,
அஸ்வகந்தா,
நிலவேம்பு சேர்க்கப்பட்டுள்ளது…
வரும் காலங்களில் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை நல் முறையில் பலத்துடன் பராமரிக்க தேவையானவற்றில் கவனம் செலுத்தவேண்டும்….
டெல்டா சூப்ப்ர் மார்க்கெட் மதுக்கூர்…!