விபத்தில் துண்டான கை, கையை இனைக்க 100கீமி 1:05 நிமிடத்தில் விரைவாக மருத்துவமனை கொண்டு சேர்த்த மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ்
மதுக்கூர் அருகே இன்று காலை ஏற்பட்ட ஒரு பயங்கர விபத்தில் பெண்மனி ஒருவருக்கு கை முழுவதுமாக துண்டானது, அவரை முதலில் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது “துண்டான கையை உடனடியாக இனைக்க வேண்டும், 2:30 மணி நேரத்திற்க்குள் திருச்சி கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தனர், உடனடியாக அங்கிருந்து திருச்சிக்கு மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம், பேரூர் கழக முன்னால் தலைவரும் சகோதரர் ராசிக் அகமது அவர்கள் பெண்மனியின் கையை எடுத்து கொண்டு புறப்பட்டார், சுமார் 1 மணி 5 நமிடத்தில் திருச்சி காவேரி மருத்துவமனையில் கையை பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார்“
“விரைவாக கொண்டு சேர்த்த மதுக்கூர் தமுமுகவின் ஆம்புலன்ஸையும் அதன் ஓட்டுனர் ராசிக் அகமது அவர்களையும் மருத்துவர்கள் மற்றும் அந்த பெண்மனியின் உறவினர்கள் நன்றியோடு பாராட்டினர்”.
கையை இழந்துள்ள பெண்மனி மற்றும் விபத்தில் சிக்கிய அனைவரும் பூரண குனமடைய பிராத்திப்பீர்..
என்றும் மக்களுக்கான பணியில்..
தமுமுக
மதுக்கூர்.