மதுக்கூர் நகரில் கடந்த 31/03/2019 வரை, மொத்தம் இருந்த மின்மாற்றிகள் (D.T ).20. ஆனால் (31/07/2019) இன்று வரை புதிய மின்மாற்றிகள் 15.மின்மாற்றிகள் D.T. மதுக்கூர் நகரில் கூடுதல் ஆகா அமைக்கப்பட்டுள்ளது .
மேலும் இன்னும் 10 To 12 . மின்மாற்றிகளுக்கான பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது.இந்த பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிந்துவிடும். மின்மாற்றி பணிகள் முடிந்தவுடன் மதுக்கூர் நகருக்கு. என்று தனியாக E.B.SUB STATION. 110.KVயில் கொண்டுவருதற்கான பணிகளை மின்வாரிய அலுவலர்கள்.A.T.E. MKR.EX. J.E. MKR NEW J.E. MKR NORTH. J.E. மாற்றும் அதிகாரிகள் இடுபட்டுவருகிறார்கள்.
மேலும் தற்போது மின்மாற்றிகள் D.T அமைக்கும் பணி நடைபெறும் போது சில பகுதிகளில் மின் தடங்கல் எற்பாடும் பொதுமக்கள் பொறுத்துகொள்ளவேண்டும். (From Madukkur Jahir)