உணவு - Food

மந்தி சாப்பிடலாம்

ரொம்ப நாளைக்கு பிறகு மந்தி சாப்பிடலாம் என சிந்திக்கும் பொழுது எங்கு கிடைக்கும் என தேடுதல் தோன்றியது. மதுக்கூர்.com Classified யில் தேடுதல் முலம் சைம் கபே (SAIM CAFÉ).யில் மந்தி மெனு கிடைத்தது.தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு ஒரு முழு மட்டன் மந்தி கிடைக்குமா என கேட்கப்பட்ட பொழுது கிடைக்கும் ஆனால் ரூபாய் 1500/- என விலை எச்சிரிக்கையாக கிடைத்தது. பல்லும் மனமும் உறுதியாக இருந்த்தால் சரி என்று சொல்லி ஆடர் கொடுத்தோம். சரியான சுவையுடன் ஒரு புல் மந்தி கிடைத்தது நல்லகறி சோற்றின் சுவை மந்திக்கும் பிரியாணிக்கும் இடையில் சுவையாக இருந்தது.

சுவையை பகிர்வதும் ஒரு சுவையே.

கருத்து தெரிவியுங்கள்