Education & Jobs

மதுக்கூர் ,விக்கிரமம், வெஸ்டர்ன் மெட்ரிகுலேசன் பள்ளி

மதுக்கூர் ,விக்கிரமம், வெஸ்டர்ன் மெட்ரிகுலேசன் பள்ளியின் தொடர் அங்கீகாரம் மாண்பு மிகு கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களால் பள்ளியின் நிறுவனர் ஜனாப் ஹாஜி மு.முகமது இஸ்ஹாக் அவர்களுக்கு அக்டோபர் மாதம் 21-ம் தேதி அன்று நடைபெற்ற கல்விதுறை விழாவில் வழங்கப்பட்டது.

கருத்து தெரிவியுங்கள்