மதுக்கூர் பட்டுக்கோட்டை ரோடு Dr. தனபால் ஆஸ்பத்திரி எதிரில் (பழைய பெட்ரோல் பங்க்) இன்று முதல் ஞாயிறு தோறும் மாலை 04:00 மணி முதல் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது..!
இங்கு புதிய காய்கறிகள்,கருவாடு மற்றும் பல பொருட்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கிறது…