மதுக்கூர் தமுமுகவுக்கு விருது வழங்கிய – மதுக்கூர் லயன்ஸ் சங்கம்
இன்று மதுக்கூர் வடக்கு GR GR LODGEல் நடைபெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கம்,மதுக்கூர் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில், மதுக்கூர் தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவையை பாராட்டியும்,கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் மகத்தான பணியில் ஈடுப்பட்டமைக்கும், மனிதநேய விருது மதுக்கூர் தமுமுகவுக்கு லயன்ஸ் சங்கம் வழங்கி கவுருவித்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே