அன்பிற்குறிய மதுக்கூர்!
!!பெரியோர்களுக்கும்!!
!!சகோதரர்களுக்கும்!!
இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் எங்களால் (Madukkur Cricket Club) மதுக்கூரில் நடந்த முக்கிய நிகழ்வுகள்/சம்பவங்கள், மதுக்கூரை பற்றி சிலர் கொடுத்த வரலாற்று தொகுப்புகளின் அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகம் வெளியிட இருக்கிறோம்.
ஆகவே அரியபுகைபடமாக நீங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் புகைப்படங்களோ, அல்லது உங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களோ , அழைப்பிதழ்கள் மற்றும் ஏதேனும் நம் ஊரில் நிகழ்ந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஏதேனும் இருந்தால் எங்களுக்கு பின் வரும் email ID : [email protected] , WhatsApp no வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
அன்புடன்
M.C.C மலர் கமிட்டி குழுவினர்.