முன்னேற்றங்கள் - Developments

கொரோன விழிப்புணர்வு பிரச்சாரம்- Madukkur PFI

மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கொரோன பேரிடர் உதவி மையம் நடத்தும் பொதுமக்கள் நலன் கருதி கொரோன விழிப்புணர்வு பிரச்சாரம்

***********

மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கொரோன பேரிடர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது இவ் உதவி மையம் மூலமாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ஆக்ஸிஜன் சேவை கபாசுர குடிநீர் வழங்குதல் அரசு காப்பீடு திட்டம் பெரும் வழிகள் உடல் நல்லடக்கம் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் தற்பொழுது நமது பகுதிகளில் கொரோன தாக்கம் காணப்படுவதால் பொதுமக்கள் நலன் கருதி விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது இப்பிரச்சாரம் ஒருபகுதியாக வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்குதல் ஆட்டோ அலோன்ஸ் மூலம் பிரச்சாரம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது இப் பிரச்சாரத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜ் குமார் அவர்கள் துவக்கிவைத்தார் காவல் துறை அதிகாரி ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டர் இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்விரர்கள் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

மதுக்கூர் நகரம்

செல் 8270208031

கருத்து தெரிவியுங்கள்