வாக்கெடுப்பில் பின்வரும் கேள்விகள் பற்றிய கருத்துக்கள் கேட்கப்பட்டன மற்றும் அதன் முடிவுகள் பின்வருமாறு….
****************************************************
-
தற்போதைய மக்கள் தொகை மற்றும் ஷாப்பிங் திறன்களைப் பொறுத்தவரை மதுக்கூர் வணிக நிலை எதிர்பார்க்க கூடிய அளவிற்கு திருப்தியாக உள்ளது.
ஆம். : 43%
இல்லை, இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன : 57%
****************************************************
-
ஒட்டுமொத்த மதுக்கூர் மக்களின் பொருளாதார நிலை மேம்பட்ட பிறகுதான் மதுக்கூர் வணிகங்களில் பெரும் முதலீடு செய்ய முடியும்.
ஆம். : 57%
இல்லை, தைரியமாக பெரிய முதலீடுகளை இப்போவே வெற்றிகரமாக மேற்கொள்ளலாம். : 43%
****************************************************
-
மக்கள் மத்தியில் செலவு செய்யும் வல்லமை அதிகரித்துள்ளது, ஆனால் பல்வேறு பொருட்களின் வகைகள் , வடிவமைப்புகள் மதுக்கூரிலேயே கிடைக்காதனால்தான் மக்கள் வெளியூர்களில் ஷாப்பிங் செய்ய செல்கின்றன.
ஆம், : 70%,
இல்லை, அனைத்து பொருட்களின் மாடல்கள் மற்றும் டிசைன்கள் மதுக்கூரிலேயே ஏற்பாடு செய்யப்படலாம். : 30%
****************************************************
-
மற்ற ஊர் மக்கள் மதுக்கூருக்கு ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வந்தால் மட்டுமே மதுக்கூர் பொருளாதாரம் மேலும் செழிக்கும்.
ஆம் : 80%,
இல்லை, நமது ஊர் மக்கள் நம்ம ஊரிலேயே பெரும்பாலான ஷாப்பிங் செய்தாலே போதும் , நமது வியாபாரங்கள் மேலும் செழிக்கும். : 20%,
****************************************************
-
கடந்த 10 ஆண்டுகளில், மதுக்கூரில் எந்தப் பகுதி சிறந்த வணிக வளர்ச்சியைக் கண்டுள்ளது?
மதுக்கூர் மெயின் ரோடு : 52%
சிரமேல்குடி ரோடு : 0%
(பள்ளிவாசல்) கடை தெரு ( market line ) : 17%
மற்ற பகுதிகள் : 31%
****************************************************
மேற்கண்ட கருத்துக் கணிப்புகள் மதுக்கூர் வணிக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.
மதுக்கூர். com இல் நடத்தப்பட்ட ” மதுக்கூர் வணிக சூழ்நிலையின்” பற்றி வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் மதுக்கூர். com நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது….