மதுக்கூர் மின்வாரியத்தில் தமுமுகவினர் மனு!??️
இன்று 28.03.2022
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.


மதுக்கூர் பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது தலைமையில் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் சங்கர் குமார் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமுமுக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் கான், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் MSOA தாஜுதீன், முன்னாள் மாவட்ட பொருளாலர் Er.இலியாஸ், மூத்த நிர்வாகி ஹாஜா மைதீன், ஊடக அணி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் கழக செயல்வீரர்கள் உடன் இருந்தனர்.
-தமுமுக
ஊடகபிரிவு
மதுக்கூர்.