
மதுக்கூர் தமுமுக 7ம் ஆண்டு நடத்தும் “சமூக நல்லிணக்க மற்றும் பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி”
நாளை மாலை 5 மணி அளவில், MSA திருமண மஹாலில் நடைபெற இருக்கிறது.
இந் நிகழ்வில் மஸ்ஜித் இக்லாஸ் இமாம் நியாஸ் ஃபிர்தெளஸி சிறப்புரையாற்ற இருக்கின்றார்.
அது சமயம் தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் திரளாக கலந்து கொள்வீர்.
- தமுமுக – IPP
மதுக்கூர்.