ஏக இறைவனின் மாபெரும் கிருபையினால்
மேன்மைமிகு இறைநேசர், தரணி போற்றும் மகான் சேக்பரீது ஒலியுல்லா அவர்களின்
கந்தூரி பெருவிழா நாளை (16.02.22)
பிறை 15 புதன் மாலை வியாழன் இரவு நடைபெற இருக்கிறது . இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்குப் பிறகு சந்தனம் பூசும் நிகழ்வும் , போர்வை போர்த்தும் நிகழ்ச்சியும் நடைபெறும் .
மகான் ஷேக்பரீது ஒலியுல்லா அவர்களை நேசிக்கின்ற மாட்சிமை பொருந்திய மதுக்கூர் மக்கள் அனைவர்களும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மஹான் ஷேக்பரீது ஒலியுல்லா அவர்களின் துவா
பரக்கத்தினால் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் . அல்ஹம்துலில்லாஹ் .
மகான் ஷேக்பரீது
ஒலியுல்லா டிரஸ்டி
மற்றும் நிர்வாகத்தினர் .
15.02.22
1 கருத்து
Alhamdulila ?