#அஸ்ஸலாமுஅலைக்கும்வாரஹ்மத்துல்லாஹிவாபரக்காத்தஹு
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் நோன்பு பிறை 26 (28.04.2022) புதன்கிழமை இரவு அன்று ஸஹர் உணவு மதுக்கூர் சன் பாய்ஸ் சார்பாக சூரியத்தோட்டம் ஹாரப் அல் நயீமி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அது சமயம் ஜமாத்தார்களும், பெரியோர்களும், மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#அழைப்பு:
மதுக்கூர் சன் பாய்ஸ் சகோதரர்கள்