கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) மதுக்கூர் நகரம் நடத்தும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
பசுமை மதுகை திட்டம் 2021
75 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
மதுக்கூர் நகரை பசுமையாக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகளை வழங்கி இயற்கை செல்வங்களை நாம் பாதுகாப்போம்!
இடம் : பேருந்து நிலையம், மதுக்கூர்.
நாள் : 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி
ஒரு மரக்கன்றுக்கான தொகை 50 ரூபாயை பங்களிப்பாக வழங்கலாம் . . .
இப்படிக்கு
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD)
மதுக்கூர் நகரம், தஞ்சை மாவட்டம்.
தொடர்புக்கு: 9487807010