அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அன்புள்ளம் கொண்ட மதுக்கூர் சொந்தங்களுக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தங்களின் பங்களிப்பாள் ஆம்ப்புலஸ் சேவையை தொடங்குகிறோம் இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு 15-08-2021 காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தில் இரத்த தான முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு ஜஸாக்கல்லாஹ் ஹைர் பொருளாதாரம் தந்தும் பொருளாதாரம் பெற்று தந்தும் உதவிய மதுக்கூர் மற்றும் வெளிநாடு வாழ் மனித நேய சொந்தங்களுக்கு நன்றி
தாங்களும் கலந்து கொள்ளுங்கள் தாங்கள் நண்பர்கள்,குடும்பத்தினரை அனுப்பி வையுங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுக்கூர் கிளை