+2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு
உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி -2021 ( ஆன்லைன்)
தேதி : 04 , ஜூலை 2021 ( ஞாயிறு)
நேரம் : காலை 10 மணி முதல்
தலைப்பு :
உயர் கல்வி என்ன படிக்கலாம் | கல்வி உதவித் தொகைகள் | அகில இந்திய நுழைவுத் தேர்வு
அரசு வேலை வாய்ப்பு மற்றும் படிப்புக்கான வாய்ப்புகள்
போன்ற பல்வேறு உங்கள் கேள்விக்கான ஆலோசனை கொடுக்கிறோம்
தொடக்க உரை
H. இம்தியாஸ் அகமது
தலைவர்,கிரசண்ட் பிளட் டோனட்ஸ் (CBD),
மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம்
கல்வி வழிகாட்டுதல் கொடுப்பவர்
முகம்மது ரபிக்
நிறுவனர் / SYPA Groups , Chennai
தமிழகத்தில் 14 லட்சம் மாணவர்களுக்கு 987 கல்வி நிகழ்ச்சியின் மூலம் வழிகாட்டுதல் கொடுத்தவர்
உங்கள் வருகையை பதிவு செய்ய தொடர்புக்கு
9487807010
9543246004
மேலும் தகவல்களுக்கு
www.sypaiie.education
#நடத்துபவர்கள்
கிரசண்ட் பிளட் டோனட்ஸ் (CBD),
மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம்
Join in WhatsApp Group -1
https://chat.whatsapp.com/GnkUqfIx5Ej0be6B4dJwTS
Join in WhatsApp Group -2
https://chat.whatsapp.com/D9UVLFtUxSaLSHN588PzWC