ஏக இறைவனின் திருப்பெயரால்
அன்பான எங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் லக்கி டைல்ஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
எங்களது ஸ்தாபனத்தில் உங்கள் இல்லங்களுக்கு தேவையான அனைத்து வகையான புது டிசைன்களில் பாத்ரூம் டைல்ஸ் வால் டைல்ஸ் புளோர் டைல்ஸ் மற்றும் அனைத்து சாமான்களும் தரமாகவும் விலை குறைவாகவும் எங்களது தளத்தில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
எங்களிடத்தில் புதிய வகை புதிய வரவாக NANO and DOUBLE CHARGE கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


