ஹோட்டல் MFC மூலமாக மதுக்கூர் பகுதியில் காரைக்கால் பைத் அல் மந்தி ஞாயிற்றுகிழமை கிடைக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது
ஹோட்டல் MFC
காரைக்கால் பைத்துல் மந்தி
மக்களின் அமோக வரவேற்பு பெற்ற.. காரைக்காலின் பைத்துல் மந்தி இப்பொழுது மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை பகுதியில் ஹோட்டல் MFC மூலம் நாளை 6ம் தேதி ஞாயிற்றுகிழமை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மட்டன் மந்தி, சிக்கன் மந்தி, தந்தூரி மந்தி, BBQ மந்தி, ALFAHAM மந்தி, மீன் மந்தி என அனைத்தும் FULL,HALF,SINGLE அளவுகளில் கிடைக்கும்.
Extras..தந்தூரி, BBQ CHICKEN, ALFAHAM CHICKEN, FRY ITEMS, SWEETS என அனைத்தும் கிடைக்கும்.
டெலிவரி சார்ஜ் எக்ஸ்டரா, முன்பதிவு இன்றே செய்யவேண்டும்.
9943145503/8270122774
ஹோட்டல் MFC