ஹலோ….. ஒரு நிமிஷம் ……..!!!!!!!!
——————–
காதலிக்கப் பெண் வேண்டும் …
கல்யாணம் செய்ய பெண் வேண்டும் ….
சமைத்துப் போட பெண் வேண்டும் …
தன்னை பராமரிக்க பெண் வேண்டும்…..
தன் விருப்பங்களை நிறைவேற்ற பெண் வேண்டும்….
இன்ப,துன்பங்களில் பங்கேற்க பெண் வேண்டும் …..
கோபத்தை கொட்டி தீர்க்க பெண் வேண்டும் …
குழந்தை பெற்று தர பெண் வேண்டும் ..
ஆனால்….. ஆனால்….
பிறக்கும் குழந்தை மட்டும் ஆண் ஆக பிறக்க வேண்டும்…..
இது என்னங்க நியாயம் ?…..
KNM.முகம்மது இஸ்மாயில் .
30.11.21.