Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

கொலவெறி தமிழ் பற்று ….

ஒருவர் மளிகை கடையில் தமிழில் கொடுத்த லிஸ்ட்………

அதை படித்துப் பார்த்துவிட்டு கடைக்காரர் கடையை பூட்டி விட்டு ஓடிவிட்டார் . அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை அவரை கண்டா வரச்சொல்லுங்க .

அப்படி அந்த லிஸ்ட்டில்
என்னதான் எழுதி இருந்தது ?.
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்…

இலை வடிநீர் தூள் (TEA POWDER)

உண்மை பிசுக்கோத்து ( TRUE BISCUIT)

சத்தியம் பற்பசை (PROMISE TOOTH PASTE)

நடுப் புத்துணர்ச்சி மெல்லும் கோந்து (CENTER FRESH CHEWING GUM)

கௌரவ அழுத்த சமையல் வாயு வளையம் (PRESTIGE PRESSURE COOKER GASKET)

அனைவரும் தோற்று விட்டார்கள் திரவம் (ALL OUT LIQUID)

கணினி கரிப்புகை வில்லை (COMPUTER DHOOP STICK)

முடி சாயம் ( HAIR dye )

பூமி இனிப்பு உருண்டை
கலவை ( GLOBE JAMOON MIX)

தங்கம் வென்ற எண்ணெய் (GOLD WINNER OIL)

நம்ம பயலுக தமிழ் பற்று தாங்க முடியல….

இது என் கற்பனை அல்ல ..
படித்தேன்…சிரித்தேன்…பகிர்கிறேன்…

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .21.06.22.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR