மாஷா அல்லாஹ்…..
எழில் கொஞ்சும் தோற்றம் …
ஏக இறைவன் தந்த ஏற்றம் ….
ஜும்மா பள்ளியின் வளர்ச்சி ..
மக்கள் ஆதரவால் வந்த எழுச்சி….
பணியை தொடுங்கள் என்றான் இறைவன்..
ஒன்றுகூடி தொட்டோம் நாம் …
தடைக்கற்களை எல்லாம் தவிடு
பொடியாக்கி விட்டு
பள்ளி கட்டும் பணியை
தொடர்கின்றான் இறைவன்….
இறைவா ….
நமதூர் பெரிய பள்ளி கட்டும் பணியில் உறுதியோடு செயல்படும் கட்டிட கமிட்டி ஜமாத்தாருக்கு ஊக்கத்தையும், ஆற்றலையும்,நல் உடல் நலத்தையும் கொடு …
நிதிகளை அள்ளிக் கொடுப்போருக்கு அளவில்லா செல்வத்தை கொடு, நீண்ட வாழ்நாட்களை கொடு..
மதுக்கூர் மக்களுக்கு இந்த புது பள்ளியிலே தொழுகின்ற பாக்கியத்தை கொடு ….
துவாக்களுடன் …….
KN.M.முகம்மது இஸ்மாயில் ..
மதுக்கூர் . 15.10.21.