நகைச்சுவை-Humour

இன்றைய கண்டுபிடிப்பு ….28.02.21

இன்றைய கண்டுபிடிப்பு ….28.02.21
 
குடித்துவிட்டு தூக்கி எறிந்த உடைந்து சிதறிய  கண்ணாடி பாட்டில் தன்னை தூக்கி எறிந்த குடிகாரனிடம் கவிதை வடிவில் பேசியது ……
 
எனக்குள் இருந்ததை நீ எடுத்துக் கொண்டாய் 
நான் காலி ….
 
எனக்குள் இருந்தது உனக்குள் வந்து விட்டது இனி நீ காலி….. 
 
அவ்வளவுதான் கவிதை . புரிந்ததா ?   
புரிய வேண்டிய குடிமகன்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கும் .
 
K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுகை  நகைச்சுவை மன்றம் . 
———————————————————————–

கருத்து தெரிவியுங்கள்