Loading Events

« All Events

ஜமாலியர்கள் சந்திப்பு- Jamalians Meet

December 7 @ 4:00 pm 11:59 pm

ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்வி பயின்று சென்னையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க கூடிய அருமையான வாய்ப்பு 👍
மாபெரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னையில் நடைபெற உள்ளது. நமது ஜமாலியன்ஸ் அனைவரும் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ள நல்ல தருணம் !!!

Details

Date:
December 7, 2019
Time:
4:00 pm – 11:59 pm
Event Category: