மதுக்கூர் வணிகங்கள், வர்த்தகர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு
madukkur.com ஆன்லைன் சந்தைப் பக்கத்தைத் தொடங்குகிறது, அங்கு வணிக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பொருட்கள் பட்டியலை ஆன்லைன் பார்வைக்கு வழங்கலாம். உணவக உரிமையாளர்கள் தங்கள் ஹோட்டல் மெனுவை விலைகளுடன் பதிவேற்றலாம்.
ஒங்களுக்கான தனிப்பட்ட வர்த்தக பக்கம் தொடங்கப்பட்டு , அதில் நீங்கள் சுயமாகவோ அல்லது madukkur.com whats app எண் மூலமாகவோ உங்கள் பொருட்களை பதிவேற்றலாம் .
வாய்ப்பினை பயன்படுத்த அன்போடு அழைக்கின்றோம்.
தொடர்பு madukkur.com வாட்ஸ் ஆப் எண். 6381719139