Break Time -மேற்கத்திய உணவகம்
பிரேக் டைம் –மேற்கத்திய உணவு மதுக்கூரில் மதுக்கூர் பல நல்ல உணவகங்களை பெற்றுள்ளது. அதில் பிரேக்டைம் என்ற உணவகத்தினை பற்றி ஒரு சிறப்புகுறிப்பு. இங்கு கிடைக்கும் பிஸா ,பிரஞ்ச் பிரை, பாப் சிக்கன் போன்றவை வெளி நாடுகளில் கிடைப்பது போன்றுஇணையான சுவையாக உள்ளது. சோர்மாவில் மையானஸ் அதிகமாக உள்ளது. அதை குறைக்க ஆர்டர்செய்யும் பொழுது அரபு நாடுகளில் உள்ள சுவை போன்று உள்ளது. பேடிம் ,கூகுள் மூலம் பணம் செலுத்தவசதிஉள்ளதல் வெளிநாட்டினர் தன் குழந்தைகளுக்கு ஆர்டர் செய்யலாம் டெலிவரி செய்வதில் காலதாமதம் ஆகின்றது. இதை உணவகம் தவிர்க்கலாம். சுருக்கமாக மாற்றமான உணவிற்க்கு பொருத்தமான உணவகம். ...