பொது செய்தி - General முன்னேற்றங்கள் - Developments

நமது ஊரில் தொடர்ந்து மலரும் பொது சேவைகள்

31st October – மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் SDPI கட்சினர் (source : SDPI Madukkur area )

30th October – மதுக்கூர் இடையக்காட்டில் உள்ள ஆழ்துனை கிணற்றை மூட வேண்டும் என தமுமுக வின் சார்பில் கோரிக்கை (source: FB post )

13th October –  மதுக்கூர் இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் சார்பில்  போதை ஒழிப்பு விழிப்புணர்வை நோட்டீஸ் மூலம் விநியோகம் (source: FB post )

7th October – MIMS நண்பர்களும், சகோதரர்களும், டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் இருப்பதற்காக நிலவேம்புநீர், (Source – FB post )

27th August- மதுக்கூர் நகர SDPI கட்சி சார்பாக கோரிக்கை மனு – குளம் ஏரிகளை நீர் நிரப்பவேண்டும் , கால்வாய் வெட்டி தண்ணீர் வர வழிவகை .  புதுக்குளத்தை சுற்றி நடைபாதை , குழந்தைகள் விளையாட பூங்கா (source SDPI – madukkur area )

21st August – தமுமுக  கோரிக்கை மனு – தீயணைப்பு நிலையம் , 24 மணிநேரமும் மருத்துவர்கள் , மேல்நிலை நீர் தேக்க தொட்டி ( source – TMMK madukkur)

22 October – மதுக்கூர் சிவகொல்லை  இந்திரா நகர் இளைளுர்கள் குப்பை தேங்கி இருந்த இடத்தை சுத்தம் செய்து அங்கு குப்பை தொட்டி வைத்து உள்ளனர். ( source FB post)

9th October –  #மதுக்கூர் நகரம் SDPI கட்சியின் முயற்சியாலும் மற்றும் மதுக்கூர் பெருமக்களின் பொருளாதார உதவியாலும் மதுக்கூர் புதுகுளத்திற்கு  தண்ணீர் (source- FB post )

4th October – மதுக்கூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெரிய பள்ளிவாசல் மற்றும் இடையக்காடு மஸ்ஜித் இஃலாஸ் பள்ளிவாசலில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக கொடுக்கப்பட்டது. (source : Madukkur 24 X 7 )

7th September – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று காலை புதுத்தெருவில் உள்ள TNTJ பள்ளிவாசலில் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது (source : Madukkur 24 X 7 )

31st August- மதுக்கூர் SDPI கட்சி சார்பாக தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக பேருராட்சியினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக பேருராட்சியின் மூலமாக இன்று காலை நாய்கள் பிடிக்கப்பட்டு கூண்டுகளில் அடைக்கப்பட்டது. புகைப்பட உதவி: மதுக்கூர் SDPI (source : Madukkur 24 X 7 )

7th August- சூரிய தோட்ட வாய்க்காலில் வழியாக அம்மா குளத்திற்கு நீர் நிரப்பப்பட்டு வருகின்றது இம் முயற்சியை மேற்கொண்ட மதுக்கூர் தமுமுக அன்பு சகோதரர்கள் மற்றும் பேருராட்சி உழியர்கள் (source : FB post )

16th July – மதுக்கூர் MTCT மஸ்ஜித் இஃக்லாஸ் சார்பில் 14/07/2018 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிதி உதவி (source: MTCT madukkur )

14th May – விபத்தில்லா தேசத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தில் மதுக்கூரில் கிரசண்ட் பிளட் டோனார்ஸ் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி (source: CBD madukkur)

4th May –  வீழ்ந்த மரங்களை மீட்டெடுக்கும் நோக்கில் கிரஸன்ட் பிளட் டோனார்ஸ் (CBD) (source: CBD madukkur)

25th April – SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மதுக்கூரில் மரச்செடிகள் (source: SDPI madukkur area )

கருத்து தெரிவியுங்கள்