தேநீர் நேரம் - Tea Time

நகல்: Sept 26. 2019

பெருமழைக்காலம்

 தென்மேற்கு பருவமழை இந்த வருடம் நல்ல மழையாக பருவம் தவறாமல் நமதூரில் பெய்துவருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது நல்ல மழை.

 இதில் அதிகபட்சமாக 3 செ.மீ. பெய்த மழை கடந்த செவ்வாய் இரவு 6 செ.மீ. வரை மழை பதிவானது. மேட்டூர் அனை திறப்பிற்கு நமதூரில் ஆற்றிலும் தண்ணீர் ஓடுகிறது.

 நல்ல மழை பயனுள்ள மழை பெய்ய…

 நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்ப…

 நமது பகுதிகளில் விவசாயம் செழிக்கும்.

 இன்றைய பகல் நேர வெப்ப நிலை அதிகபட்சமாக 32. செல்சியஸ்.

  

கருத்து தெரிவியுங்கள்